தமிழ் ஆன்மா யின் அர்த்தம்

ஆன்மா

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் வேறானது என்றும், குணமற்றும் அழிவற்றும் இருப்பது என்றும் நம்பப்படுவது.