தமிழ் ஆனமானப்பட்ட யின் அர்த்தம்

ஆனமானப்பட்ட

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு யோக்கியமான.

  ‘ஆனமானப்பட்டவன் என்றால், நான் கொடுத்த காசைக் கேட்பதற்கு முன்பே தந்திருப்பான்’
  ‘ஆனமானப்பட்டவர்களுடன்தான் பழக வேண்டும்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு நியாயமான; நேர்மையான.

  ‘ஆனமானப்பட்ட காரியம் என்றால் நான் உதவுவேன்’