தமிழ் ஆனானப்பட்ட யின் அர்த்தம்

ஆனானப்பட்ட

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மிகுந்த) திறமையும் பலமும் வாய்ந்த.

    ‘ஆனானப்பட்ட மூத்த வழக்கறிஞரே இந்த வழக்கில் திணறுகிறார்’
    ‘ஆனானப்பட்ட பிரேசிலையே கால்பந்தாட்டத்தில் பிரான்ஸ் தோற்கடித்தது’