தமிழ் ஆனாலும் யின் அர்த்தம்

ஆனாலும்

இடைச்சொல்

  • 1

    ஒருவருடைய செயலை அல்லது இயல்பை மென்மையாகக் கண்டிக்கும் தொனியில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘ஆனாலும் உனக்குத் திமிர் கொஞ்சம் அதிகம்தான்’
    ‘ஆனாலும் அவருக்கு இவ்வளவு கோபம் ஆகாது’
    ‘ஆனாலும் அவர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது’