தமிழ் ஆனி யின் அர்த்தம்

ஆனி

பெயர்ச்சொல்

  • 1

    மூன்றாம் தமிழ் மாதத்தின் பெயர்.

    ‘ஆனி மாதத்தில் வாடகை வீட்டுக்குக் கூடக் குடிபோக மாட்டார்கள்’