தமிழ் ஆபத்பாந்தவன் யின் அர்த்தம்

ஆபத்பாந்தவன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தக்க நேரத்தில் உதவி செய்து இக்கட்டிலிருந்து மீட்பவர்.

    ‘ஆண்டவனை ஆபத்பாந்தவனாக எண்ணுவது இயல்பு’
    ‘தோற்றுவிடும் என்று நினைத்திருந்த நேரத்தில் டெண்டுல்கர் ஆபத்பாந்தவனாக ஓட்டங்களைக் குவித்து இந்திய அணியை வெற்றிபெறச்செய்தார்’