தமிழ் ஆப்பம் யின் அர்த்தம்

ஆப்பம்

பெயர்ச்சொல்

  • 1

    நடுப்பகுதி தடிமனாகவும், மென்மையாகவும் ஓரம் மெல்லியதாகவும் இருக்கும், தோசை போன்ற உணவுப் பண்டம்.

    ‘ஆப்பத்துக்குத் தேங்காய்ப்பால் ஊற்றிச் சாப்பிடு’