தமிழ் ஆப்பு யின் அர்த்தம்

ஆப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (மரம் முதலியவற்றைப் பிளக்க அதன் வெடிப்பில் வைத்து) அடித்து உள் இறக்கப்படும் கூம்பு வடிவ மரக்கட்டை அல்லது இரும்புத் துண்டு.