தமிழ் ஆபரணத் தங்கம் யின் அர்த்தம்

ஆபரணத் தங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    நகை செய்ய ஏற்ற அளவு செம்பு கலந்த தங்கம்.

    ‘அண்மையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது’