தமிழ் ஆபரணம் யின் அர்த்தம்

ஆபரணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் தங்கத்தால் ஆன) அணிகலன்; நகை.

    ‘அரசர்களின் ஆடை ஆபரணங்களை அருங்காட்சியகத்தில்தான் காண முடியும்’