தமிழ் ஆம் யின் அர்த்தம்

ஆம்

இடைச்சொல்

  • 1

    கேள்விக்கு உடன்பாட்டைத் தெரிவிக்கும்போது பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘‘இது உன் தம்பியா?’ ‘ஆம், என் தம்பிதான்.’’
    ‘‘அவர் நேற்று வந்திருந்தாரா?’ ‘ஆம், வந்திருந்தார்.’’