தமிழ் ஆமணக்கு யின் அர்த்தம்

ஆமணக்கு

பெயர்ச்சொல்

  • 1

    விளக்கெண்ணெய் எடுக்கப் பயன்படும் கரும் பழுப்பு நிற விதை/மேற்குறிப்பிட்ட விதையைத் தரும், ஐந்து பிரிவாகப் பிரிந்த இலைகளைக் கொண்ட செடி.