தமிழ் ஆமாம் யின் அர்த்தம்

ஆமாம்

இடைச்சொல்

 • 1

  காண்க: ஆம்

 • 2

  (பெரும்பாலும் உரையாடலில்) ஏற்கனவே கூறப்பட்டுள்ளதைக் குறித்துக் கேள்வி கேட்கும்போது கேள்வி வாக்கியத்தின் தொடக்கமாக வரும் இடைச்சொல்.

  ‘‘ஆமாம், அப்படி என்ன அதிசயம் அந்தப் புடவையில்?’’
  ‘‘ஆமாம், நீ ஊருக்குப் போவதாகச் சொன்னாயே, போகவில்லையா?’’
  ‘‘ஆமாம், வீடு மாற்றப்போவதாகச் சொன்னாயே. வீடு கிடைத்துவிட்டதா?’’