தமிழ் ஆமாம் சாமி யின் அர்த்தம்

ஆமாம் சாமி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு உயர் பதவியில் அல்லது சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவரை (சுயநலத்துக்காக) மகிழ்விக்கும் வகையில் அவர் சொல்வதற்கெல்லாம் உடன்படுபவர்.

    ‘ஆமாம் சாமியாக இருந்தால்தான் உலகத்தில் பிழைக்க முடியும்போல் இருக்கிறது’