தமிழ் ஆய்க்கினை யின் அர்த்தம்

ஆய்க்கினை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நச்சரிப்பு.

    ‘இவனுடைய ஆய்க்கினையைத் தாங்க முடியாமல்தான் கடற்கரைக்குக் கிளம்பினோம்’
    ‘எந்த நேரமும் படத்துக்குப் போக வேண்டும் என்று ஆய்க்கினை செய்துகொண்டிருப்பான்’