தமிழ் ஆயக்கட்டு யின் அர்த்தம்

ஆயக்கட்டு

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட பாசன வசதிமூலம் பயன்பெறும் நிலப் பரப்பு.

    ‘24 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டைக் கொண்ட இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும்’
    ‘புதிய வீராணம் திட்டத்தை அமல்படுத்தும்போது வீராணம் ஏரியின் ஆயக்கட்டுப் பகுதி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று அரசு உறுதியளிக்கிறது’