தமிழ் ஆயத்தப்படு யின் அர்த்தம்

ஆயத்தப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது செயலுக்கு) தயார்செய்தல்.

    ‘செய்முறைத் தேர்வில் நாங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக வேதியியல் ஆசிரியர் எங்களைத் தகுந்த முறையில் ஆயத்தப்படுத்தினார்’
    ‘ஊருக்குப் புறப்பட ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போதுதான் அந்தச் செய்தி வந்தது’