தமிழ் ஆயத்தப்படுத்து யின் அர்த்தம்

ஆயத்தப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒன்றைச் செய்ய) உரிய ஏற்பாடுகளைச் செய்தல்.

    ‘அறுவைச் சிகிச்சைக்கு நோயாளியை ஆயத்தப்படுத்தினார்கள்’