தமிழ் ஆயத்தீர்வை யின் அர்த்தம்

ஆயத்தீர்வை

பெயர்ச்சொல்

  • 1

    தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு உள்நாட்டில் விதிக்கப்படும் தீர்வை.