தமிழ் ஆயம் யின் அர்த்தம்

ஆயம்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
 • 1

  கிறித்தவ வழக்கு
  ஆயரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதி; மறைமாவட்டம்.

தமிழ் ஆயம் யின் அர்த்தம்

ஆயம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு குத்தகை.

  ‘பனங்காணியை ஆயத்துக்குக் கொடுத்திருக்கிறேன்’
  ‘இந்த வருட ஆயக் காசை அவர் இன்னும் தரவில்லை’