தமிழ் ஆயர் யின் அர்த்தம்

ஆயர்

பெயர்ச்சொல்

  • 1

    உயர் வழக்கு இடையர்.

    ‘ஆயர் குலத்தில் உதித்தவன் கண்ணன்’

  • 2

    கிறித்தவ வழக்கு
    மறை மாவட்டத்தை நிர்வகிக்கத் திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட குரு.