தமிழ் ஆய்வகம் யின் அர்த்தம்

ஆய்வகம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு சோதனைக்கூடம்.

    ‘மூளையிலிருந்து அறுவைச் சிகிச்சை செய்து எடுத்த கட்டியை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்’