தமிழ் ஆய்வடங்கல் யின் அர்த்தம்

ஆய்வடங்கல்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு குறிப்பிட்ட பொருளின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை, நூல்களை வரிசைப்படுத்தித் தரும் பட்டியல்.

    ‘ஜெயகாந்தன் ஆய்வடங்கல்’