தமிழ் ஆய்வுக்கூடம் யின் அர்த்தம்

ஆய்வுக்கூடம்

பெயர்ச்சொல்

  • 1

    (அறிவியல் துறை முதலியவற்றில்) சோதனைகளுக்குத் தேவையான கருவிகள் இருக்கும் இடம்.