தமிழ் ஆய்வேடு யின் அர்த்தம்

ஆய்வேடு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கு) ஒரு குறிப்பிட்ட துறையில் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளைத் தொகுத்து எழுதப்படும் கட்டுரை.