தமிழ் ஆயாசம் யின் அர்த்தம்

ஆயாசம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (உடல்) களைப்பு; (மன) சோர்வு.

  ‘தண்ணீர் தூக்கி வந்த ஆயாசம் தீரச் சற்று உட்கார்ந்தாள்’
  ‘அரசுத் திட்டத்தின் பலன்கள் முழுமையாக மக்களைச் சென்றடைவதில்லை என்பது ஆயாசத்தைத் தருகிறது’

 • 2

  (நிறைவாக உண்பதால் ஏற்படும்) களைப்பு.

  ‘உண்ட ஆயாசம் தீரச் சற்று நேரம் உறங்கினார்’