தமிழ் ஆயின் யின் அர்த்தம்

ஆயின்

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு இரண்டு கூற்றுகளில் மாறாகவோ விலக்காகவோ இருப்பதை முதல் கூற்றோடு தொடர்புபடுத்தும் இடைச்சொல்; ஆனால்.

    ‘உனக்குப் பணம் தருகிறேன். ஆயின் இதை வெளியே சொல்லக் கூடாது’

  • 2

    உயர் வழக்கு இரண்டு கூற்றுகளில் முதல் கூற்று நிபந்தனையாக அமையும்போது பயன்படுத்தப்பட்டு இரண்டாவது கூற்றுடன் முதல் கூற்றைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்; ‘ஆனால்’.

    ‘அவர் வருவாராயின் நான் மகிழ்ச்சியடைவேன்’