தமிழ் ஆயிரம் பிறை கண்ட யின் அர்த்தம்

ஆயிரம் பிறை கண்ட

பெயரடை

  • 1

    (எண்பது ஆண்டுகள் வாழும் ஒருவர் ஆயிரம் பிறைகள் காண்பார் என்ற கணக்கில் அவரைப் பாராட்டிக் கூறும்போது) எண்பது வயது நிறைந்த.

    ‘ஆயிரம் பிறை கண்ட எங்கள் பாட்டனாரை அவருடைய மாணவர்கள் கௌரவித்துப் பொன்னாடை போர்த்தினர்’