தமிழ் ஆயுதம் யின் அர்த்தம்

ஆயுதம்

பெயர்ச்சொல்

  • 1

    போரில் பயன்படுத்தும் கருவி.

    ‘ஆயுதம் ஏந்திய வீரர்கள்’

  • 2

    (ஒருவரை) தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய கருவி.

    ‘அவர் ஏதோ ஓர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார்’