தமிழ் ஆயுதம் ஏந்து யின் அர்த்தம்

ஆயுதம் ஏந்து

வினைச்சொல்ஏந்த, ஏந்தி

  • 1

    சாதாரண சூழ்நிலையில் ஆயுதங்களைப் பயன்படுத்தாதவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆயுதங்களைப் பயன்படுத்துதல்.

    ‘ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பலர்’
    ‘அடக்கு முறை அதிகரித்தால் எளிய குடிமக்களும் ஆயுதம் ஏந்தத் தயங்க மாட்டார்கள்’