தமிழ் ஆயுத கேசு யின் அர்த்தம்

ஆயுத கேசு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பிரசவ வலி ஏற்பட்டு, இயல்பான முறையில் குழந்தை வெளியே வராதபோது) இடுக்கி போன்ற கருவியைக் கொண்டு கருப்பையில் இருக்கும் குழந்தையின் தலைப் பகுதியைப் பிடித்து வெளியே எடுக்கும் மருத்துவ நடைமுறை.