தமிழ் ஆயுத படை யின் அர்த்தம்

ஆயுத படை

(ஆயுத காவல் படை)

பெயர்ச்சொல்

  • 1

    (கலவரத்தை அடக்குவது போன்ற பணிகளுக்காக) எப்போதும் தயார் நிலையில் இருக்கும் காவல்துறையின் படை.

    ‘வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் ஆயுதப்படை நிறுத்தப்பட்டுள்ளது’