தமிழ் ஆயுத பூஜை யின் அர்த்தம்

ஆயுத பூஜை

பெயர்ச்சொல்

  • 1

    நவராத்திரிப் பண்டிகையில் சரஸ்வதி பூஜையன்று அவரவர் தம் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளுக்குச் செய்யும் பூஜை.