தமிழ் ஆயுள்சந்தா யின் அர்த்தம்

ஆயுள்சந்தா

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தன் ஆயுட்காலம் வரையில் பத்திரிகை முதலியவற்றைப் பெறுவதற்கு அல்லது ஒரு அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கு ஒரே தவணையில் கட்டும் தொகை.

    ‘எங்கள் சங்கத்தில் ஆண்டுச் சந்தா ரூ. 100, ஆயுள்சந்தா ரூ. 1000’