தமிழ் ஆயுள் காப்பீடு யின் அர்த்தம்

ஆயுள் காப்பீடு

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒரு நிறுவனத்துக்கு ஒரு தொகையைக் கட்டி, கட்டுபவர் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் உறுதியளிக்கப்பட்ட தொகையைப் பெறும் அல்லது அந்த வயதை அடைவதற்கு முன் அவர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுகள் தொகையைப் பெறும் ஏற்பாடு.