தமிழ் ஆயுள் தண்டனை யின் அர்த்தம்

ஆயுள் தண்டனை

பெயர்ச்சொல்

  • 1

    கொலை, தேசத் துரோகம் போன்ற கொடிய குற்றங்கள் செய்தவர் தம் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்கும்படி தரப்படும் தண்டனை.