தமிழ் ஆய்வு யின் அர்த்தம்

ஆய்வு

பெயர்ச்சொல்

 • 1

  ஆராய்ச்சி.

  ‘எண்ணெய் இருப்பதை அறிய ஆற்றுப் படுகைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது’
  ‘இலக்கிய ஆய்வுக் கட்டுரை’

 • 2

  (திட்டம் முதலியன ஏற்கப்படுவதற்கு உரிய) பரிசீலனை.

  ‘புதிய குடிநீர்த் திட்டம் சம்பந்தப்பட்ட வாரியத்தின் ஆய்வில் உள்ளது’