தமிழ் ஆரக்கால் யின் அர்த்தம்

ஆரக்கால்

பெயர்ச்சொல்

  • 1

    கட்டைவண்டிச் சக்கரத்தின் குறுக்குக் கால்.

  • 2

    வண்டிச் சக்கரம்.