தமிழ் ஆர்ஜிதம் யின் அர்த்தம்

ஆர்ஜிதம்

பெயர்ச்சொல்

  • 1

    (தனிப்பட்டவரின் நிலத்தை நஷ்ட ஈடு கொடுத்து) ஏதேனும் ஒரு பொது நன்மைக்காக அரசு எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை.

    ‘அரசுக் கல்லூரிக்கு நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுவருகிறது’