தமிழ் ஆரத்தியெடு யின் அர்த்தம்

ஆரத்தியெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    ஆரத்தி நீர் நிறைந்த தட்டை ஒருவருக்கு முன்பு சுற்றுதல்.

    ‘பிள்ளை பெற்ற பெண் குழந்தையோடு வருகிறாள்; ஆரத்தியெடுங்கள்’