தமிழ் ஆரம்பக் கல்வி யின் அர்த்தம்

ஆரம்பக் கல்வி

பெயர்ச்சொல்

  • 1

    சிறுவர்களுக்கு அளிக்கப்படும், ஐந்தாம் வகுப்புவரையிலான கல்வி.

    ‘இந்தப் புதிய கணித முறை ஆரம்பக் கல்வியிலேயே அறிமுகப்படுத்தப்படுகிறது’