தமிழ் ஆரம்பச் சுகாதார நிலையம் யின் அர்த்தம்

ஆரம்பச் சுகாதார நிலையம்

பெயர்ச்சொல்

  • 1

    கிராமப்புறத்தில் அடிப்படை மருத்துவ வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும் அரசு மருத்துவ மனை.