தமிழ் ஆரம்ப சூரத்தனம் யின் அர்த்தம்

ஆரம்ப சூரத்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு செயலின்) ஆரம்பத்தில் மட்டுமே காட்டப்படும் உற்சாகம்.

    ‘வியாபாரத்தில் ஆரம்ப சூரத்தனம் மட்டும் இருந்தால் போதாது. தொடர்ந்து திறமையாகச் செயல்பட வேண்டும்’