தமிழ் ஆர்மோனியம் யின் அர்த்தம்

ஆர்மோனியம்

பெயர்ச்சொல்

  • 1

    காற்றை உட்செலுத்தி மேற்புறத்தில் இருக்கும் கட்டைகளை விரலால் அழுத்தி வாசிக்கும், பெட்டி வடிவில் உள்ள ஓர் இசைக் கருவி.