தமிழ் ஆர்வக் கோளாறு யின் அர்த்தம்

ஆர்வக் கோளாறு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் ஒரு விஷயத்தில் காட்டும்) எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கும், அளவுக்கு மீறிய ஆர்வம்.

    ‘இப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான். அதற்குள் அவனாகவே ஏன் காரை ஓட்டிக்கொண்டு போனான்? எல்லாம் ஆர்வக் கோளாறுதான்’