தமிழ் ஆர்வம் யின் அர்த்தம்

ஆர்வம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்; விருப்பம்; ஈடுபாடு.

    ‘நடனம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்கு உண்டு’
    ‘இந்தியாவுடன்அணுசக்தித் துறையில் கூட்டாகச் செயல்படச் சில நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன’
    ‘ஆர்வத்தோடு கற்பிக்கும் ஆசிரியர்கள் வேண்டும்’