தமிழ் ஆர்வலர் யின் அர்த்தம்

ஆர்வலர்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு குறிப்பிட்ட துறையில்) ஈடுபாடு உடையவர்.

    ‘இலக்கிய ஆர்வலர்களின் கனவு இந்தப் பத்திரிகையால் நனவாகியது’