தமிழ் ஆராய்ச்சி யின் அர்த்தம்

ஆராய்ச்சி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காகச் செய்யும் சோதனை; ஆய்வு.

    ‘மண்வள ஆராய்ச்சி’
    ‘அறிவியல் துறையில் புதியபுதிய ஆராய்ச்சிகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன’
    ‘தொலைக்காட்சியின் தாக்கம் குறித்துச் சமூகவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’