தமிழ் ஆராய்ச்சி மணி யின் அர்த்தம்

ஆராய்ச்சி மணி

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) குடிமக்கள் தம் குறையைத் தெரிவிக்க மன்னனின் கவனத்தை ஈர்ப்பதற்காக அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த மணி.