தமிழ் ஆரியம் யின் அர்த்தம்

ஆரியம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சமஸ்கிருதம்.

    ‘ஆரியம் பேச்சுவழக்கு இழந்த மொழியாகிவிட்டது’

  • 2

    அருகிவரும் வழக்கு இந்தியாவில் வழங்கும் சில மொழிகளின் இனம்.

    ‘இந்தி ஒரு ஆரிய மொழி’